Vacancies of Project Scientist & Project Engineers in Indian Institute of Space Science and Technology

25/05/2012

Indian Institute of Space Science and Technology (IIST) invites applications for Project Scientist and Project Engineerposts on contract basis to work on Research & Development (R&D) Projects :

1. Project Scientist

2. Project Engineers in various disciplines.

Age : Age limit: 35 years as on 22/06/2012 (SC/ST/OBC/ Ex-servicemen/ Persons With Disability (PWD) are eligible for age relaxation as per rule).

Salary :  For B.Tech./B.E./M.Sc. or equivalent degree holders Rs. 30000/- (consolidated) per month. For M.Tech or equivalent degree holders Rs. 35000/- (consolidated) per month.

How to Apply : Application should reach the Administrative Officer, Indian Institute of Space Science and Technology (IIST), Valiamala PO, Thiruvananthapuram – 695547  by ordinary post in a cover superscribed “Application for the position of Project Scientist/ Project Engineer”.

General Instructions: 1. Indian Institute of Space Science and Technology (IIST), envisions the integration of Space Technology and Space Science educational programmes with basic and applied research for meeting the national R&D requirements of science and technology in general and of the Indian Space Programme in particular.

2. Accredited as a ‘Deemed to be University’ by the UGC, IIST is the first institute in Asia offering under-graduate courses to post-doctoral programmes in Space Science and Technology.

3. Admissions under the regular academic stream are announced through advertisement of the admission-notification in national newspapers. Qualified candidates are admitted to the programme after inviting applications and conduct of test and interview.

4. Admissions under the DoS/ISRO stream are announced through notification circulated in all units / centres under DoS/ISRO. Qualified candidates are admitted to the programme based on nominations by the respective centres

Tentative Last Date: 22-06-2012

About the organization: IIST is Asia’s first Space Institute and the first in the world to offer the complete range of undergraduate, post graduate, doctoral programmes with specific focus to space science, technology and applications.  view VIDEO on IIST !This unique concept took root in January 2007, when IIST was registered as a Society under the Travancore -Cochin Literary, Scientific and Charitable Societies Registration Act, 1955. IIST received the approval of  the Union Cabinet on 26 April, 2007 and it was formally inaugurated on 14 September 2007 by Dr. G. Madhavan Nair. In a little less than a year of its establishment, IIST received the recognition of UGC as a ‘Deemed to be University’ under Section 3 of UGC Act, 1956.The Institute has the unique mandate of encouraging and equipping brilliant youngsters from all parts of the country to take up a career as Scientist/Engineer in the Indian Space Research Organisation. IIST functions as a autonomous body under the Department of Space, Government of India.

Address : Indian Institute of Space Science & Technology (IIST) Thiruvananthapuram

http://www.iist.ac.in/

Recruitment of Artisans

11/04/2012


http://careers.bhel.in/rectry/index.jsp

Jobs & Vacancy in Officer at Indira Gandhi Centre for Atomic Research, Kancheepuram

27/02/2012

Department of Atomic Energy (DAE)
Indira Gandhi Centre for Atomic Research (IGCAR),
Kalpakkam – 603102

http://www.igcar.gov.in/

http://www.igcar.gov.in/recruitment/JRF01_2012.pdf

Vacancy in Institute of Forest Genetics & Tree Breeding

10/01/2012

Name of the Post : Lower Division Clerk
Pay Band & Grade Pay : PB:1 – 5200-20200 + 1900
No. of vacancies : 02
Educational Qualification :
i) 12th class or equivalent from a recognized Board or University.
ii) A typing speed of 30 w.p.m. in English or 25 w.p.m. in Hindi on manual typewriter. (Or)
A typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on Computer.
Age : Between 18-27 years

Name of the Post : Technical Assistant Gr.C
Pay Band & Grade Pay : PB:1 – 5200-20200 + 2000
No. of vacancies : 02
Educational Qualification : 10+2 Certificate in Science from a recognized Board or its equivalent.
Age : Between 18-25 years

Name of the Post : Research Assistant Gr.II
Pay Band & Grade Pay : PB:1 – 5200-20200 + 2400
No. of vacancies : 01
Educational Qualification : Bachelor’s Degree in Science in the relevant subject from a recognized University.
Age : Between 18-25 years

Name of the Post : Storekeeper
Pay Band & Grade Pay : PB:1 – 5200-20200 + 1900
No. of vacancies : 01
Educational Qualification : Matriculation from a recognized Board or its equivalent.
Age : Between 18-25 years

Address :
Institute of Forest Genetics & Tree Breeding
P.B. No.1061, R.S. Puram,
Coimbatore – 641 002 (Tamil Nadu)

For more information:http://ifgtb.icfre.gov.in/

Central Board of Irrigation & Power

10/01/2012

Engineering Executive (Trainee),Executive (HR) (Trainee) , Engineering Executive, Jobs & Vacancy in Engineering at Tenughat Vidyut Nigam Limited , Delhi Dec 2011
Job or Vacancy Description:
Tenughat Vidyut Nigam Limited, a power generating company in the state of Jharkhand invites application from qualified and competent professionals in the following positions

Post : Engineering Executive (Trainee)
Minimum Educational qualification and experience :
Engineering Graduates in Mechanical with minimum 60% marks in aggregate (50% marks for SC/ST candidates) from a Govt. recognized University /Institute

Engineering Graduates in Electrical/Electronics /Electronics & Telecommunication/Electronics & Communication/Electrical & Electronics/Electrical & Instrumentation with minimum 60% marks in aggregate (50% marks for SC/ST candidates) from a Govt. recognized University/Institute
Engineering Graduate in Computer Science/IT with minimum 60% marks in aggregate (50% marks for SC/ST candidates) from a Govt. recognized University /Institute.
Engineering Graduates in Civil with minimum 60% marks in aggregate (50% marks for SC/ST candidates) from a Govt. recognized University/Institute
Total : 34

Post : Executive (HR) (Trainee)
Minimum Educational qualification and experience :
Master of Business Administration (MBA) (HR)/Post Graduate Diploma in Management (PGDM) (HR)/ Post Graduate Diploma in Business Management (PGDBM)(HR) with minimum 60% marks in aggregate(50% marks for SC/ST candidate) from a Govt. recognized University/Institute
Total : 02

Post : Engineering Executive (Experienced)
Minimum Educational qualification and experience :
Engineering Graduates /AMIE in Mechanical/ Production from a Govt. recognized University/Institute with minimum 02 years of experience in the relevant field.
Engineering Graduates /AMIE in Electrical/ Electronics /Electronics & Telecommunication /Electronics & Communication /Electrical & Electronics/Electrical & Instrumentation/Information Technology from a Govt. recognized University/ Institute with minimum 02 years of experience in the relevant field
Total : 30

For more information: http://www.cbip.org/tvnl_recruitments.html

தங்கம் மாத இதழ்-அக்டோபர் 2011

11/10/2011

லஞ்சம்! லஞ்சம்!! லஞ்சம்!!!

28/09/2011


பிறப்பு சான்றிதழ் பெற, இறப்பு சான்றிதழ் பெற, குடும்ப அட்டை பெற, மின் இணைப்பு பெற, குடிநீர் இணைப்பு பெற, பத்திரங்கள் பதிவு செய்ய, நிலப்பட்டாக்கள் பெற, ஓட்டுனர் உரிமம் பெற, காவல்துறைகளில் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க,
இது போன்ற நமது பிறப்புரிமைகள் அனைத்தையும் அடைய லஞ்சம் கொடுக்க வேண்டுமா?

தேவை இல்லை.

லஞ்சம் கொடுப்பவர்கள் யார்? தன்னம்பிக்கை அற்றவர்கள். தங்கள் உரிமை பற்றி தெரியாதவர்கள். எந்த துறையில் அணுகுகின்றோமோ அந்தத் துறைகளின் சட்டம், விதிகள், வழிக்காட்டுதல்கள் பற்றி அறியாதவர்கள். தங்கள் வேண்டுதலில் நியாயம் இல்லாதவர்கள். போதுமான கால அவகாசம் அளிக்க மறுப்பவர்கள்.

நீங்கள் இவற்றில் ஒரு வகையைச் சேர்ந்தவரா? இல்லை எனில் பின்னர் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்.

நாங்கள் படிக்காதவர்கள், அவர்கள் கேட்பதை கொடுத்துத் தானே ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இனி படிக்காதவர்களும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்.
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். எதற்க்காக விண்ணப்பம் செய்தீர்களோ அந்த விண்ணப்பத்திற்கு உரிய சான்று வைத்து இருக்க வேண்டும். அதாவது ஒரு விண்ணப்பம் நேரில் கொடுத்தால், அதற்குரிய அத்தாட்சியாக அனுப்பிய விண்ணப்பத்திற்கு நகல் எடுத்து அதை கொடுத்ததற்கான அத்தாட்சி கையொப்பம் பெற்று அதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
சில துறைகளில் அதை தர மறுத்தால், இன்னொரு விண்ணப்ப நகலை அல்லது முதல் விண்ணப்பத்தை பதிவு தபாலில் அனுப்பி, அதற்குரிய ரசீதினை நீங்கள் வைத்து இருக்கும் நகல் விண்ணப்பத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் செய்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.

விண்ணப்பித்து ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வரை அதாவது குறைந்தபட்சம் 20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை காத்திருங்கள். நீங்கள் அனுப்பிய விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீங்கள் நினைத்தால் யாரையும் நாடி அலைந்து கொண்டு கேட்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களது உரிமைகள் மறுக்கப்படுவதாக நீங்கள் நினைத்தால் தகவல் அறியும் உரிமை சட்டப்படி (RTI-Act) தகவல்கள் மட்டும் கேட்டு அடுத்தக் கடிதம் எழுதுங்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI – Act)2005, பிரிவு 6 இன் படி தகவல் கேட்டு மனு அனுப்பினால் உங்களுக்கு நாட்களுக்கும் பதில் தந்தாக வேண்டும். அதற்கு மேல் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 வீதம் அத்துறைக்கு பொறுப்பான அதிகாரியின் சம்பளத்தில் அதிகப்பட்சம் ரூ.25000 வரை அபராதம் வசூலிக்கப்படும். உங்களுக்கு பதில் கொடுப்பதற்கு முன் இவ்வளவு நாளாக தூங்கிக் கொண்டிருந்த உங்கள் முதல் விண்ணப்பத்தின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏதோ ஒரு பணியின் காரணமாக நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் போது அதிகாரிகள் லஞ்சம் கேட்பார்கள் என நீங்கள் எண்ணினால் உடனே
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு பொறுப்பாளர்களை தொடர்புக் கொள்ளுங்கள்.
அவர்கள் சொல்லுவார்கள் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை…

வெற்றி உங்கள் கையில்,பின் ஏன் எதற்கு லஞ்சம்?

இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு

T.இரத்னபாண்டியன்.
+91-9710979797

M.சிவராஜ்
+91-9443489976

C.செல்வராஜ்
+91-9094024006

முகவரி:
FACT INDIA FEDERATION OF ANTI CORRUPTION TEAMS-INDIA,
No.55,Post box No.3278,
Railway Border Road,
West Mambalam,
CHENNAI-33

cell: +91-9094024005

PH:
+91 -44-64569800

E-mail: factindia@ymail.com

website:
www.factindia.org.in

கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் மற்றும் கடமைகள்:

28/09/2011


1. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.

2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.

4. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.

5. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.

6. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.

7. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.

8. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.

9. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.

10. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.

11. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.

12. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.

13. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.

14. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.

15. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.

16. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.

17. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை
நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.

18. உழவர்கள் நிலப் பட்டாக்காளை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.

19. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.

20. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.

21. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.

22. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.

23. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.

24. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை..

ராஜகிரியில் நடந்தது என்ன?

27/09/2011


27.09.2011
ராஜகிரியில் சாகுல் என்பவருக்கு சொந்தமான அம்பாஸிடர் கார் ஒன்றை அவரது வீட்டிற்கு முன்பாக நேற்று நிறுத்து விட்டு சென்று இருக்கிறார். இந்நிலையில் கள்ள சாவியுடன் ஒருவன் காரை திறக்க முயற்சி செய்வதை கண்ட அந்த காரின் உரிமையாளர் விரைவாக வந்து அவனை பிடித்து அடித்து விடுகிறார்.

பின்னர் இவனை பாபநாசம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான முயற்சியில் காரின் உரிமையாளர் இருக்க திருட வந்தவனை திடீரென தாக்கி இருக்கின்றனர் முன்னாள் சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவரும் அவரது அண்ணன்,தம்பி மற்றும் அருகில் இருக்கும் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை வைத்து இருக்கும் சரவணன் உள்ளிட்டோர் இவனை ஏன் அடிகிறீர்கள் என்று கேட்ட பக்கத்துக்கு வீட்டு பையன் அமீனையும் இந்த கும்பல் கலவர நோக்கத்துடன் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் தொடுக்கின்றனர் அவரது வீட்டில் உள்ளோரையும் தாக்கியும் பொருட்களுக்கு சேதமும் ஏற்படுத்தி உள்ளனர்.

சம்பவத்தை கேள்விப் பட்டு சம்பவ இடத்திற்கு சகோதரர்கள் குவிய தொடங்க காவல் துறைக்கும் புகார் தெரிவிக்க பட்டு உள்ளது.

காவல் துறையின் துரித நடவடிக்கையால் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவான சரவணன் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அமீன் மற்றும் அவரது குடும்பத்தினர் தஞ்சை வினோதகன் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கலவரத்திற்கு காரணமான சமூக விரோதிகள் மீது காவல் துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ராஜகிரி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

(விரிவான செய்திகள் விரைவில்..)
சம்பவ இடத்திலிருந்து : ஒய்ட் அப்துல் ரவ்ப்

PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி..?

27/09/2011

PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவது.
குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது.
புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவையில்லை.

முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.

Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும், இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Card நகல்), சமர்ப்பிக்க வேண்டும்.

காவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத் தேவையில்லை(உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)
விண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில் இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://passport.gov.in/pms/PPForm.pdf
காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு எல்லாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றால் எளிமையாக இருக்கும்.

கட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால் போதும். கட்டண விவரம் கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது.
http://passport.gov.in/cpv/FeeStructure.htm
காலையில் விண்ணப்பித்தால் மாலை 5 மணிக்கு எல்லாம் PCC கிடைத்து விடும்.
PCC குறித்த முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளது https://passport.gov.in/pms/PoliceClearanceCertificate.htm

விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் தான் நேரில் செல்ல வேண்டுமென்பதுமில்லை,விண்ணப்பிப்பவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை யாரேனும் கொண்டுசென்றாலும் போதுமானது.

Passport Office,
Water Tank Building,
W.B. Road , Tiruchirappalli. Pin Code 620 008,
Fax: 0431-2707515
E-mail: rpo.trichy@mea.gov.in. Website:http://passport.gov.in/trichy.html
திருச்சி, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.